2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ரணில் - மஹிந்த கலந்துரையாடல்

J.A. George   / 2022 செப்டெம்பர் 08 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (07) காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சனத் நிஷாந்த பெரேரா மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .