ஆர்.மகேஸ்வரி / 2019 ஜூலை 30 , பி.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்தரலிய ரத்தன தேரர், மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டுக்கமைய, குற்ற விசாரணை திணைக்களத்தின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ், நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.
26 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago