Editorial / 2024 ஒக்டோபர் 10 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு தேசத்தையே கலங்க செய்துள்ளது. அவரது மறைவு செய்தியை அறிந்து தொழில் துறையினர் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் வருத்தம் அடைந்துள்ளனர்.
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 86 வயதான ரத்தன் டாடா அக்.9 (புதன்கிழமை) மாலை அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ‘வழக்கமான மருத்துவ பரிசோதனைதான்’ என தனது ஹெல்த் அப்டேட்டை அவரே கொடுத்திருந்தார். இந்தச் சூழலில்தான் புதன்கிழமை பின்னிரவு அவர் காலமடைந்தார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு அவர் உயிரிழக்க காரணமாகும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago