2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது

Thipaan   / 2016 நவம்பர் 08 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் தடம் புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த கரையோர ரயில் சேவை வழமைக்குத் திரும்பியுள்ளதாக, ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பலப்பிட்டிய பகுதியில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் எரிபொருள் ஏற்றிவந்த ரயில் தடம்புரண்டதால், கரையோர ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அளுத்கமைக்கும் பலபிட்டியவுக்கும் இடையில் விசேட பஸ் சேவையொன்றும் நடத்தப்பட்டது. தற்போது, ரயில் சேவை வழமைக்குத் திரும்பியுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .