2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ரயிலில் மோதி பெண் பலி

George   / 2016 நவம்பர் 05 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தானை ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலில் மோதி பெண் உயிரிழந்துள்ளார்.

ரயில் கடவையில் சென்றபோது, கொழும்பு புறக்கோட்டையிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டுள்ளார்.
 
கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயது பெண், இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதுடன் சடலம், ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மரண விசாரணை மற்றும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .