2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

’ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது’

Editorial   / 2019 டிசெம்பர் 16 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவொரு காரணத்தை முன்னிட்டும் ரயில் பயணக் கட்டணத்தை அதிகரிக்க தயார் இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரயில் சேவையை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கண்டி ரயில் நிலையத்துக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .