Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஜனவரி 29 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியக் கூட்டiமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அரச தரப்பு சாட்சியாளராக சாட்சியமளித்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ப்ரிதிவிராஜ் என்பவர், பொய்யான சாட்சியமளித்துள்ளார் என எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள், இன்று (29) கொழும்பு நீதவான் திலின கமகே முன்னிலையில் தெரிவித்தனர்.
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) உதவியாளர் ஒருவரும் மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிளும், இந்த படுகொலையில் தொடர்புபட்டுள்ளனர் என்றும் தற்போது அவர்கள், அவர்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அரசாங்க தரப்பு சாட்சியாளர்களாக மாறியுள்ளனர் என்றும் சட்டத்தரணிகள், மன்றில் தெரிவித்தனர்.
10 minute ago
16 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
17 minute ago