Kamal / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு ராஜகிரியவில் நடத்திச் செல்லப்பட்ட மசாஜ் நிலையம் ஒன்று நேற்று (21) வெலிகடை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது , அங்கு நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த 5 யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே இந்த மசாஜ் நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கைதான ஐவரும் இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டிருந்தனர்.
15 minute ago
1 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
20 Apr 2026