Editorial / 2019 ஜூலை 17 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ருகுணு பல்கலைகழகத்தின் வெல்லமடம வளாகத்தின் மூன்று பீடங்கள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விஞ்ஞான பீடம், பட்ட மேற்படிப்பு பீடம் மற்றும் மீன்பிடி மற்றும் கடல்வள பீடம் ஆகியனவே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்தே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்திருந்தமையால், வெல்லமடம வளாகத்தின் சில பீடங்களும் காலவரையறை இன்றி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago