2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

“ருஹுணு குமாரி” தடம்புரண்டது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ருஹுணு குமாரி” புகையிரதம் இன்று காலை காலி - பூஸ்ஸ பகுதியில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் கடலோர புகையிரத சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த புகையிரதத்தை தடமேற்றும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X