Nirosh / 2020 டிசெம்பர் 19 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல பாதாள உலகக்கோஷ்டி தலைவரான ரத்மலான ரோஹா என்றழைக்கப்படும், ஹெரல்டி ரோஹான் டி சில்வாவுக்கு மிகவும் நெருக்கமான உதவியாளர்கள் இருவர் உள்ளிட்ட 6 பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வஸ்கடுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago