George / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு - கண்டி வீதியில் பஸ்யாலை கொங்கஸ்தெனிய பிரதேசத்தில் இன்று அதிகாலை, ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியானதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
முச்சக்கரவண்டி மற்றும் லொறி என்பன மோதி இந்த விபத்து ஏற்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சந்தேகத்தின்பேரில் லொறியின் சாரதியை கைதுசெய்துள்ளதாக நிட்டம்புவை பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago