2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு

Editorial   / 2019 ஜூலை 18 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இரண்டு திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக, களனி கங்கைக்கு அண்மித்த கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் தமது தேவைகளுக்காக களனி கங்கையின் நீரினை பயன்படுத்தும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .