George / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வாதற்காக முன்னாள் இராணுவ உயரதிகாரிகள் 3பேர, இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
முன்னாள் முப்படைகளின் பிரதானி ஏயார் ஷீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, மேஜர் ஜெனரல் மனோ பெரேரா மற்றும் மேஜர் ஜெனரல் குமார் ஹேரத் ஆகியோரை இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் மூவரும் காலை 10 மணியவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .