2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

லாஃப்ஸ் கேஸ் கொடுத்த அதிர்ச்சி

Freelancer   / 2026 ஜனவரி 01 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (ஜனவரி 1) இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை அதிகரிப்பின் கீழ், 12.5 கிலோ சிலிண்டரின் விலை 150 ரூபாயால் அதிகரித்துள்ளது.

இதன்படி, புதிய விலை 4,250 ரூபாயாக உள்ளது.

இதற்கிடையில், 5 கிலோ சிலிண்டரின் விலை 65 ரூபாய் அதிகரித்து 1,710 ரூபாயாக பதிவாகி உள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X