Janu / 2025 மே 13 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆனமடுவ நோக்கி பயணித்த லொறி ஒன்று முதுகடுவ பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 10 பேர் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாரவில தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் வெசாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு ஆனமடுவவிற்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட பத்து பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .