2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

Editorial   / 2018 டிசெம்பர் 04 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக மாணவர்கள் முன்​னெடுத்துள்ள பேரணி காரணமாக, கொழும்பு- லோட்டஸ் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளது.

அழகிய கற்கை நெறி பல்கலைக்கழகத்துக்கு அருகில் ஆரம்பமான இந்தப் பேரணி, தாமரைத் தடாகம், கொழும்பு நகரசபை, மருதானை உடாக ஜனாதிபதி செயலகம் வரை முன்னெடுக்கப்படுவதால், இதனை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இந்தப் பேரணி முன்னெக்கப்பட்டது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் மாணவர் ஒடுக்குமுறைக்கு எதிரான மனுவொன்றை கையளிப்பதற்காக இவர்கள் இன்று பேரணியாக  ஜனாதிபதி செயலகம் வரை சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .