2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வெசாக் தினத்துக்கான இலட்சினை வெளியீடு

George   / 2017 ஏப்ரல் 19 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் ஏற்பாட்டில், எதிர்வரும் மே மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள சர்வதேச வெசாக் தினத்துக்கான உத்தியோகபூர்வ இலட்சினை வெளியிடப்பட்டது.  

உலகின் நிரந்தர அமைதிக்கு பௌத்த தர்மோபதேசங்களின் வழிகாட்டல் என்பது இதன் கருப்பொருளாகும். உலகின் 85 நாடுகளின் பிரதிநிதிகள் மே மாதம்  நடைபெறவுள்ள குறித்த கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X