2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விசேட போக்குவரத்து நடைமுறை

George   / 2017 ஜனவரி 03 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வசே விமான நிலைய ஓடுபாதையில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதன் காரணமாக, விசேட போக்குவர்த்து நடைமுறையொன்று,   நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் நவீனமயப்படுத்தல் நடவடிக்கைகள், எதிர்வரும் 6ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 4ஆம் திகதி வரை, காலை 8.30 தொடக்கம் பிற்பகல் 4.30 மணிவரை, மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி வரை, பிற்பகல் 3 மணி முதல் அடுத்த நாள் காலை 9 மணிவரை, இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .