2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வீட்டில் உறங்கிய சிறுமியை காணவில்லை

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டதெனியாவ, அகரங்கஹ பகுதியில் 5 வயது சிறுமி, நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை காணாமல் போயுள்ளதாக கொட்டதெனியாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த வேளை, வீட்டில் குறித்த சிறுமியின் பெற்றோர், சகோதரன், தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் இருந்துள்ளதாகவும் வீட்டின் ஜன்னலின் ஊடாக சிறுமி கடத்திச்செல்லப்பட்டுள்ளார் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .