2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வைத்தியர்கள் நாளை அடையாள வேலைநிறுத்தம்

George   / 2017 பெப்ரவரி 02 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளைய தினம் காலை எட்டு மணிமுதல் 12 மணிவரையான 4 மணித்தியாலங்கள் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்வுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X