2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வெல்கமவின் தோட்டத்தில் அதிரடி சோதனை

George   / 2016 ஒக்டோபர் 18 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சோதனை உத்தரவுக்கு அமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்கள் 50 பேர், மத்துகம பெலிஸ்டர் தோட்டத்தில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குமார வெல்கமவுக்கு சொந்தமான சுமார் 400 ஏக்;கர் பரப்பளவிலான தோட்டத்திலேயே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான டிபென்டர் வாகனங்கள் இரண்டைத் தேடி, இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .