2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வாள் வீசியவர்களுக்கு விளக்கமறியல்

George   / 2017 பெப்ரவரி 01 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லூர், கந்தர்மடத்தில் உள்ள பலசரக்கு கடை மீது, பெற்றோல் குண்டு வீசி, கடையில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஐவரும், செவ்வாய்க்கிழமை   கைது செய்யப்பட்டதுடன், யாழ். மாவட்ட நீதிமன்றில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

அதன்போது, சந்தேகநபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு  பதில் நீதவான் டி.சிவலிங்கம், உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X