2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வங்கிக்கொள்ளை முறியடிப்பு: இருவர் பலி

Kanagaraj   / 2015 நவம்பர் 11 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெக்கிராவ தனியார் வங்கியில் கொள்ளையடிப்பதற்கு சென்றவருக்கும் கொள்ளைச்சம்பவத்தை தடுப்பதற்கு முயன்ற வங்கி பாதுகாப்பு ஊழியருக்கும் இடம்பெற்ற மோதலில் இருவர்உயிரிழந்துள்ளனர்.

கொள்ளையர், தான் வைத்திருந்த கைக்குண்டை வெடிக்கவைத்துள்ளார். இந்த சம்பவத்தில் கொள்ளையர் பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பு ஊழியர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X