2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வசந்தவுக்கு ஹர்ஷ பதிலடி

Editorial   / 2018 நவம்பர் 22 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய புதிய அரசாங்கத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க, நேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

இது தொடர்பில், தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள ஐ​.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டீ சில்வா, “வசந்த சேனாநாயக்க, அரசாங்கத்தோடு மீண்டும் இணைந்துகொண்டாலும், அதனால், ஐ.தே.கவுக்கு உள்ள பெரும்பான்மைக்கு, எவ்விதப் பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .