2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

விஜய்யின் ‘சனி’ சுற்றுப்பயணம்

Editorial   / 2025 செப்டெம்பர் 09 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தவெக தலைவர் விஜய் வரும் 13 ஆம் திகதி தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இந்நிலையில், மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 13 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை வார இறுதி நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார்.   

 
1. செப். 13, 2025 - திருச்சி, பெரம்பலூர், அரியலூர்
2. செப். 20, 2025 - நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை
3. செப். 20, 2025 - திருவள்ளூர், வட சென்னை
4. அக்.4 மற்றும் அக்.5, 2025 - கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு
5. அக். 11, 2025 - கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி
6. அக். 18, 2025 - காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை
7. அக். 25, 2025 - தென்சென்னை, செங்கல்பட்டு
8. நவ.1, 2025 - கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்
9. நவ.8, 2025 - திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்
10. நவ.15, 2025 - தென்காசி, விருதுநகர்
11. நவ.22, 2025 - கடலூர்
12. நவ. 29, 2025 - சிவகங்கை, ராமநாதபுரம்
13. டிச.6, 2025 - தஞ்சை, புதுக்கோட்டை
14. டிச.13, 2025 - சேலம், நாமக்கல், கரூர்
15. டிச. 20, 2025 - திண்டுக்கல், தேனி, மதுரை

 

விஜய்  குறிப்பாக சனிக்கிழமைகளில்  மக்களைச் சந்தித்து பரப்புரை செய்யத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X