2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

வடக்கு, கிழக்கு புதைக்குழிகளுக்கு நீதிகோரி யாழில் கையெழுத்து போராட்டம்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி இளையோர் குரல் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் பகுதியில் திங்கட்கிழமை (15) அன்று கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இக்கையெழுத்து மாற்றத்திற்கான போராட்டத்தில் இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள் உறுப்பினர்கள்  யாழ் மருதனார்மடம் வர்த்தகர்கள் சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிதர்சன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .