2025 ஜூலை 05, சனிக்கிழமை

வடமாகாண ஆளுநர் தொடர்பில் விக்னேஸ்வரன் கருத்து

Editorial   / 2019 ஜனவரி 09 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண ஆளுநராகத் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டமை தனக்கு திருப்தியளிப்பதாக அம்மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர் ஒருவராலேயே தமிழர்களின் பிரச்சனையை புரிந்துகொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .