2025 ஜூலை 05, சனிக்கிழமை

வடமாகாண பாடசாலைகளுக்கு திங்களன்று பூட்டு

Editorial   / 2019 ஜனவரி 12 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, வடமாகாண பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (14) விடுமுறை தினமாக, வடமாகாண ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்,

ஜனவரி மாதம் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் தமிழர்களின் பண்டிகையான தைப்பொங்கள் பண்டிகையை முன்னிட்டு, 14ஆம் திகதி, வடக்கு மாகாணத்தின் அ​னைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறையை வழங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை தினத்துக்கான மாற்று பாடசாலை தினம், பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .