2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

’வதந்திகளை நம்பாதீர்கள்’

Editorial   / 2019 ஏப்ரல் 26 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவையற்ற வதந்திகள் மற்றும் போலித் தொலைபேசி அழைப்புகளுக்கு ஏமாற வேண்டாமென, பொதுமக்களை அறிவுறுத்தியுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களம், பாதுகாப்புத் தரப்பிலிருந்து கிடைக்கப்பெறும் உத்தியோகபூர்வ தகவல்களை மாத்திரம் நம்புமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தாக்குதல்களை முன்னிலைப்படுத்திய பயங்கரவாதச் செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதற்கான அதிகாரம், முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில், கிடைக்கப்பெறும் தகவல்களுக்கமைய, பாதுகாப்புத் தரப்பினரால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், திணைக்களம் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .