2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘வந்தவர்கள் செல்ல மாட்டார்கள்’

Editorial   / 2018 டிசெம்பர் 18 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனக் கட்சியுடன் இணைந்துக்கொண்ட எந்தவொரு உறுப்பினரும் மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைய மாட்டார்களென, மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்துள்ளாரென, முன்னாள் பஷில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருப்பார்களென்றும் அவர்கள் எதிர்க்கட்சியிலிருந்து மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்களென, பஷில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் விண்ணப்பப்படிவங்களை பெற்றுத் தந்தால் மாத்திரமே பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை வழங்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .