2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

வயலில் இறந்த நிலையில் யானை மீட்பு

Editorial   / 2025 ஒக்டோபர் 17 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வ.சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டம்  வாகரை பிரதேசத்திற்குட்பட்ட  மதுரங்கேணி குளத்திற்கு அருகாமையில் உள்ள வயல் காணியில் இறந்த நிலையில் யானை ஒன்றின் உடல் மீட்கப்பட் டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் குறித்த யானையின் உடல் கூற்று பரிசோதனைக்காக மிருக வைத்தியர்கள் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர்.

குறித்த யானையின் உடலை வனலாகா அதிகாரிகள் குறித்த யானையை அகற்றாதமையினால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிப்பதுடன், குறித்த யானையின் உடலை அப்புறப்படுத்தினால் தான் இப்போகத்திற்தான விதைப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கலாம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .