Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரவு- செலவுத்திட்டம் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தான், இதற்கு முன்னர் இது போன்றதொரு வரவு- செலவுத் திட்டத்தைத் பார்த்தில்லை எனவும் இது இந்த அரசாங்கத்தின் செயற்றிறனின்மையைக் காட்டுகின்றது எனவும் இதனால் இவ்வரவு- செலவுத் திட்டம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் சிற்சில மாற்றங்களை ஏற்படுத்தியமைக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்தார்.
28 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago