Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரொமேஷ் மதுசங்க
வவுனியா, குடாகச்சுகொட்டிய குளத்துக்கு அருகில் புதையல் தோண்டிய சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் வவுனியா முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் யு.கே. திஸ்ஸாநாயக்கவை, எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் வி. ராமகமல, இன்று வெள்ளிக்கிழமை (23) உத்தரவிட்டார்.
குறித்த தவறுக்கு உதவியமைக்காக வவுனியா பிரதான பொலிஸ் பரிசோதகர் சுஜீவ பிரியதர்ஷனவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .