Janu / 2025 ஜூலை 23 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகாமையில் இரு பொலிஸாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் கொலை செய்துள்ளதாக பிழையான தகவலை வழங்கிய, அப்போது மட்டு. புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரும் தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவருமான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் திங்கட்கிழமை (21) அன்று சி.ஐ.டி யினரால் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கனகராசா சரவணன்
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago