2025 மே 03, சனிக்கிழமை

வாகன விபத்துகளில் ஐவர் மரணம்

R.Maheshwary   / 2021 மே 16 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று காலை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்துக்குள் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த ஐவருள் மாத்தளை பொலிஸ் நிலையத்தின் விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் ​அடங்குகிறார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X