2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வாகனங்களின் விலை அதிகரிப்பு

Editorial   / 2018 நவம்பர் 22 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த 2019ஆம் ஆண்டில், வாகனங்களின் விலைகள், 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்குமென, வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி, டொலரின் பெறுமதி அதிகரிப்புக்கேற்ப, இலங்கை ரூபாயின் பெறுமதி குறைந்தமை போன்ற காரணங்களாலேயே, வாகனங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .