2026 மே 01, வெள்ளிக்கிழமை

வாக்களிப்பை தவிர்த்தது ஜப்பான்: ரஷ்யா எதிர்ப்பு

Editorial   / 2021 மார்ச் 23 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைத் தீர்மானத்துக்கு சீனா, பிலிப்பைன்ஸ் எதிர்த்து வாக்களிப்பதாக அறிவித்துள்ள நிலையில், வாக்களிப்பை ஜப்பான் தவிர்த்துகொண்டது.

இ​தேவேளை, இலங்கை தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யா வாக்களித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .