Editorial / 2019 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெல்லம்பொட பொலிஸ் நிலையத்தால், வெல்லம்பொட பள்ளிவாசல் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட வாள்கள், கத்திகளை மீளவும், குறித்த பள்ளிவாசலிடமே கையளித்த, குறித்த பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியை பதவி நீக்குவதற்கு, பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கண்டி பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கண்டி எசல பெரஹெர கடமைகளுக்காகச் சென்றிருப்பதால், பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவர்.
17 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago
09 May 2026