Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் இன்று காலை விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
டீ.ஏ. ராஜபக்ஷ் நினைவுத் தூபியை அமைத்த போது, 49 மில்லியன் ரூபாயை முறைகேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக வாக்குமூலமளிக்கவே கோட்டா இன்று விசேட மேல்நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், கடந்த 10ஆம் திகதி குறித்த விசேட மேல்நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ஷ் உள்ளிட்ட 7 பேருக்கு தலா ஒரு இலட்ச ரூபாய் மற்றும் 10 இலட்ச ரூபாய் சரீரப் பிணை இரண்டில் பிணை வழங்கப்பட்டதுடன், இவர்களது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் நீதிமன்றம் தடைவிதித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .