2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று (19) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் பொறுப்பேற்கப்படும்.

ஒக்டோபர் 7ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு, ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (18) அறிவித்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .