Editorial / 2019 ஜூலை 28 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹங்குராங்கெத்த- லபுஹேத்வல, ஹபுகஸ்தெனிய வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
தனியார் பஸ்ஸொன்றும் ஓட்டோவொன்றும் மோதிக்கொண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த 18 பேரும் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago