2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

விபத்தில் இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹபரண - பொலன்னறுவை வீதியில் மொரகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

வான் மற்றும் ஓட்டோ என்பன மோதி இந்த விபத்து இன்று (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான ஓட்டோவில் ஐந்து பேர் பயணித்துள்ளனர்.

உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் ஓட்டோவில் பயணித்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வானின் சாரதி உள்ளிட்ட காயமடைந்த அனைவரும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹபரண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .