Editorial / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாவகச்சேரி – நீசாலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இளைஞரொருவர் பலியாகியுள்ளார்.
நேற்று (06) கொடிகாமத்திலிருந்து சாவகச்சேரி வழியாக பயணித்த தனியார் பஸ் ஒன்று, அதற்கு எதிர் திசையில் பயணம் செய்த மோட்டார் சைக்கிளொன்றில் மோதுண்டதில் விபத்து நேர்ந்துள்ளது. இதில் குறித்த மோட்டார் சைக்கிளிலில் பயணித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் பளை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்பதுடன், குறித்த பஸ்ஸின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago