2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

விமலுக்கு எதிராக சிஐடிக்கு சென்றார் ரிஷாட்

Nirosh   / 2021 மார்ச் 10 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென சிஐடியில் இன்று (10) ரிஷாட் முறைபாடு செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானுடன் அவருடைய சகோதரர் தொலைபேசியில் கலந்துரையாடியதாக அமைச்சர் விமல் தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பிலேயே ரிஷாட் முறைபாடு செய்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .