2025 ஜூலை 05, சனிக்கிழமை

விமல், தினேஸ் உட்பட 12 எம்.பிக்கள், மின்தூக்கியில் சிக்கினர்

Editorial   / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12பேர், இன்று காலை, நாடாளுமன்றத்திலுள்ள மின்தூக்கியில் (லிஃப்ட்) மாட்டிக்கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இலத்திரனியல் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்தச் சிக்கல், சுமார் 15 நிமிடங்களுக்குப் பின்ன​ரெ சரி செய்யப்பட்டதால், அதன் பின்னரே, குறித்த எம்.பிக்கள், மின்தூக்கியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச எம்.பி, தான், தினேஸ் குணவர்தன எம்.பி உள்ளிட்ட 12 எம்.பிமார்கள், இவ்வாறு மின்தூக்கிக்கும் சிக்கிக்கொண்டதாகக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .