2026 மே 02, சனிக்கிழமை

விமான விபத்து; விசாரணை ஆரம்பம்

J.A. George   / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான PT6 ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானமை தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் நேற்று (15) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .