2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘விமானத்தில் திடீர் மரணம்’

Editorial   / 2019 பெப்ரவரி 05 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று தரையிறங்கிய, ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸூக்கு சொந்தமான விமானத்தில் பயணித்த பயணியொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 06.10 க்கு, குவைட்டில் இருந்து இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த, யூ.எல் 230 என்ற விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் 59 வயதுடையவரென்பதுடன், திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாகவே உயிரிழந்துள்ளாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .