Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூன் 12 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேசியாவிலிருந்து நாட்டிற்கு வரும் விமானம் கடத்தப்படுவதாக, தொலைபேசியில் மூலம் போலி முறைப்பாடு செய்த ஒருவரை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 42 வயதுடையவராவார்.
விமான நிலைய பொலிஸாரிடம் செய்த , குறித்த முறைப்பாடு அரசாங்கத்திற்கு எதிரானது என பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் வெள்ளவத்தை 33வது பாதையில் உள்ள விடுதியொன்றின் அறையில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago