R.Maheshwary / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் மஹர சிறையில் ஏற்பட்ட சம்பவத்துக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளே காரணம் என சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் தண்டனைப் பெற்ற கைதிகள் எவ்விதத்திலும் தொடர்புபடவில்லை என்றும், குறிப்பாக இச்சம்பவத்தைக் கட்டுப்படுத்துவதில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் தண்டனைப் பெற்ற கைதிகளே என்றும் தெரிவித்தார்.
இன்று (20) தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago